பொறியியல் கல்லூரிகள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள் 

பொறியியல் பட்டப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் விவரம்

1. அண்ணா பல்கலைக்கழகத் துறை , சென்னை , சி.இ.ஜி வளாகம், சென்னை.

2. பல்கலைக்கழகத் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, ஏ.சி.டெக் வளாகம், சென்னை
3. பல்கலைக்கழகத்துறை , அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை , எஸ்.ஏ.பி (ஏ.சி.டெக்.வளாகம்
சென்னை
4. பல்கலைக்கழகத்துறை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, எம்.ஐ.டி வளாகம் சென்னை
5. ஆலிம் முகமது சாலீக் பொறியியல் கல்லூரி ஆவடி சென்னை.
6. பஜரங் பொறியியல் கல்லூரி , ஆவடி அருகில் , சென்னை.
7. ஜெ.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
8. ஜெயா பொறியியல் கல்லூரி, திருநின்றவூர் சென்னை.
9. லெட்சுமி சந்த் ரஜனி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை.
10. மேக்னா பொறியியல் கல்லூரி , மகாராவ் , சென்னை.
11. பி.எம்.ஆர் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
12. பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம், திருவள்ளுர்.
13. ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி , கும்மிடிப்பூண்டி , திருவள்ளுர்.
;14. ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி , கும்மிடிப்பூண்டி , திருவள்ளுர்.
15. எஸ்.ஏ பொறியியல் கல்லூரி , சென்னை.
16. ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, பெருமாள் பட்டு , சென்னை.
17. ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , திருப்பச்சூர்.
18. புனித பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி , ஆவடி , சென்னை.
19. வேல் மல்டிடெக் ஸ்ரீ ரங்கராஜன் சகுந்தலா பொறியியல் கல்லூரி.
20. வேல் டெக் , ஆவடி , சென்னை.
21. வேலம்மாள் பொறியியல் கல்லூரி , சென்னை.
22. ஸ்ரீ வெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கொழுந்தலூர்.
23. வேல் ஹைடெக் ஸ்ரீ ரங்கராஜன் சகுந்தலா பொறியியல் கல்லூரி.
24. கோஜான் வணிகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , பெரிய பாளையம் , சென்னை.
25. அறிஞர் அண்ணா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,ஸ்ரீபெரும்புதூர், சென்னை.
26. டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி , பலன்சூர், சென்னை .
27. கல்சர் பொறியியல் கல்லூரி, சென்னை.
28. லார்டு வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி , புலியம்பாக்கம், சென்னை.
29. மாமல்லன் தொழில்நுட்ப நிறுவனம் ,ஸ்ரீபெரும்புதூர், சென்னை.
30. கிங்ஸ் பொறியியல் கல்லூரி , அயுங்கட்டுக் கோட்டை, சென்னை.
31. காஞ்சி பல்லவன் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
32. பல்லவன் பொறியியல் கல்லூரி , காஞ்சிபுரம்.
33. பனிமலா; பொறியியல் கல்லூரி , பூந்தமல்லி, சென்னை.
34. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, தண்டாலம், சென்னை.
35. ராஜிவ் காந்திபொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர், சென்னை.
36. ஏஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி, பூந்தமல்லி, சென்னை.
37. சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி, தண்டாலம், சென்னை.
38. சவீதா பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர், சென்னை,
39. ஸ்ரீ சாஸ்த்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
40. ஸ்ரீ முத்துக்குமரன் தொழில்நுட்ப நிறுவனம், மாங்காடு அருகில், சென்னை.
41. ஸ்ரீனிவாசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
42. பீ.பி. பொறியியல் கல்லூரி, இருங்காட்டுக்கோட்டை, சென்னை.
43. லோயோலா தொழில்நுட்ப நிறுவனம் (முன்னாள் எஸ்.எம்.காதர் பொறியியல் கல்லூரி.
44. பீ.டீ.லீ செங்கல்வராயா நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரம்.
45. வி.கே.கே. விஜயன் பொறியியல் கல்லூரி, இருங்காட்டுக்கோட்டை, சென்னை.
46. ஆல்பா பொறியியல் கல்லூரி, திருமழிசை, சென்னை,
47. இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவள்ளுர் மாவட்டம்.
48. அப்போலோ பொறியியல் கல்லூரி, மேவலூர்க்குப்பம், சென்னை.
49. முகமது சதாக் ஏ.ஜெ. பொறியியல் கல்லூரி, ஏகத்தூர், சென்னை.
50. ஆனந்த் உயர் தொழில்நுட்ப நிறுவனம், கழிப்பத்தூர், சென்னை.
51. ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை.
52. இந்துஸ்த்தான் பொறியியல் கல்லூரி, புதூலீ;, சென்னை.
53. ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை.
54. ஜெருசெலம் பொறியியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை.
55. ஏம்.ஈ.ஏ.எஸ்.ஐ அகடெமி ஆப் ஆர்கிடெக்ச்சர், சென்னை.
56. மீனாட்சி சுந்கர்ராஜன் பொறியியல் கல்லூரி, கோடம்பாக்கம், சென்னை.
57. மி;ஸ்லீஜீமால் நாவாஜி மூனொத் ஜெயின் பொறியியல் கல்லூரி, சென்னை.
58. கே.சி.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, காரப்பாக்கம், சென்னை.
59. ஸ்ரீ மோத்திலால் கஞ்சையலால் கோமரா தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
60. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
61. வேல்ஸ் ஸ்ரீனிவாசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தாழம்பூர்;, சென்னை.
62. புனித ஜோசப் பொறியியல் கல்லூரி, சென்னை.
63. டீ.ஜெ.தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
64. தங்கவேலு பொறியியல் கல்லூரி, சென்னை.
65. எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, சென்னை.
66. தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பூஞ்சோரி சென்னை.
67. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, , மேல்மருவத்தூர்
68. அன்னை தெரசா பொறியியல் கல்லூரி, திருநாவலூர், விழுப்புரம்
69. பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசண்ட் பொறியியல் கல்லூரி, சென்னை
70. தனலெட்சுமி பொறியியல் கல்லூரி, மணிமங்கலம், சென்னை
71. டாக்டா;.பால்ஸ் பொறியியல் கல்லூரி, புலிச்சபள்ளம், விழுப்புரம்
72. ஜி.கே.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை
73. ஐ.எப்.ஈ.டீ பொறியியல் கல்லூரி, வளவனூலீ;,சென்னை
74. கற்பக விநாயகர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை
75. மாதா பொறியியல் கல்லூரி, குன்றத்தூர், சென்னை
76. மைலம் பொறியியல் கல்லூரி, மைலம் , விழுப்புரம்
77. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, சென்னை
78. சாக்ஷி பொறியியல் கல்லூரி, திருநின்றவூர், சென்னை
79. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, மாமண்டூர் ,காஞ்சிபுரம்
80. ஸ்ரீ லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை
81. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, சென்னை
82. தாகூர் பொறியியல் கல்லூரி, சென்னை
83. வி.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அரசூர் , விழுப்புரம்
84. வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங் குளத்தூர், காஞ்சிபுரம்
85. அசன் மெம்மோரியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, செங்கல்பட்டு
86. தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி, படப்பை, சென்னை
87. ஸ்ரீ ராமானுஜா; பொறியியல் கல்லூரி, கோலப்பாக்கம், சென்னை
88. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, படப்பை, அருகில்,சென்னை
89. இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அய்யன் கோயில்பட்டு, விழுப்புரம்
90. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, கலவை , வேலூர்
91. அருள்மிகு மீனாட்சிஅம்மன் பொறியியல் கல்லூரி, (காஞ்சிபுரம் அருகில்)
92. அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை
93 சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர்;
94. ஜி.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி, பெருமுகை,வேலூர்
95. கனதிபதி துல்சி பொறியியல் கல்லூரி, கணியம்பாடி , வேலூர்.
96. கம்பன் பொறியியல் கல்லூரி,, மாதூர், திருவண்ணாமலை
97. மீனாட்சி பொறியியல் கல்லூரி, (மேற்கு கே.கே.நகா;) சென்னை
98. பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, வாணியம்பாடி, சென்னை
99. ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி, ராணிப்பேட்டை, வேலூர்
100. எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை
101. ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை
102. ஸ்ரீ நந்தனம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பத்தூர் ,வேலூர்
103. சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி, சேரளிங்கர், வேலூர்
104. தந்தை பெரியார்; அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகேயம், வேலூர்
105. திருமலை பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
106. திருவள்ளுர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வந்தவாசி
107. பாரதிதாசன் பொறியியல் கல்லூரி, நாட்ராம்பள்ளி, வெல்லூர் மாவட்டம்.
108. இதயா மகளிர் பொறியியல் கல்லூரி, சின்ன சேலம், விழுப்புரம்
கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள்
1. அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
2. பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
3. கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்
4. அதியமான் பொறியியல் கல்லூரி, ஓசூர் (தன்னாட்சி)
5. அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி,, நாமக்கல்
6. அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் கிருஷ்ணகிரி
7. ஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,, தர்மபுரி
8. கே.எஸ்.ரங்கசுவாமி தொழில்நுட்பக் கல்லூரி திருச்செங்கோடு , நாமக்கல்(தன்னாட்சி)
9. எம்.குமாரசுவாமி பொறியியல் கல்லூரி, தளவாபாளையம், கரூர்
10. மஹேந்திரா பொறியியல் கல்லூரி, மல்லசமுத்திரம், நாமக்கல்
11. முத்தயம்மாள் பொறியியல் கல்லூரி, ராசிபுரம், நாமக்கல்
12. பாவை பொறியியல் கல்லூரி, பாச்சல், நாமக்கல்
13. பி.ஜி.பி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , நாமக்கல்
14. கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு
15. எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல்
16. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
17. சப்தகிரி பொறியியல் கல்லூரி, தர்மபுரி
18. செங்குந்தா; பொறியியல் கல்லூரி, குமாரமங்கலம், நாமக்கல்
19. சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம்
20. விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு , நாமக்கல்
21. இ.ஆர்.பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி,, ஓசூர்
22. வி.எஸ்.பி பொறியியல் கல்லூரி, கரூர்
23. மகா பொறியியல் கல்லூரி, சேலம்
24. ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி, பாச்சல் , நாமக்கல்
25. தி காவேரி பொறியியல் கல்லூரி, மேச்சோரி சேலம்
26. விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் நிறுவனம், நாமக்கல்
27. செங்குந்தர் மகளிர் பொறியியல் கல்லூரி , திருச்செங்கோடு.
28. செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கரூர் மாவட்டம்
29. கிங் தொழில்நுட்பக் கல்லூரி , நாமக்கல் மாவட்டம்
30. மகேந்திரா தொழில்நுட்ப நிறுவனம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.
31. வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழிலநுட்பக் கல்லூரி , திருச்செங்கோடு
32. எக்செல் பொறியியல் கல்லூரி, கொமாரபாளையம் , நாமக்கல்.
33. சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி, எர்ணாபுரம், நாமக்கல்
34. பன்னாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம், ஈரோடு(தன்னாட்சி)
35. கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
36. சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி, நீலகிரி.
37. டாக்டா;.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
38. ஈரோடு செங்குந்தா; பொறியியல் கல்லூரி, ஈரோடு
39. ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
40. சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம், ஈரோடு
41. கற்பகம் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் (தன்னாட்சி)
42. கொங்கு பொறியியல் கல்லூரி ஈரோடு(தன்னாட்சி)
43. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் (தன்னாட்சி)
44. எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி , சென்னிமலை , ஈரோடு
45. மகாராஜா பொறியியல் கல்லூரி, அவிநாசி
46. நந்தா பொறியியல் கல்லூரி, ஈரோடு
47. பாலீ;க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கனியுர், கோயம்புத்தூர்
48. சசுரி பொறியியல் கல்லூரி, பெருந்துறை, ஈரோடு
49. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சுகுனா புரம், கோயம்புத்தூர்
50. பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பாச்சல், நாமக்கல்.
51. செல்வம் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, நாமக்கல்.
52. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
53. தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கருமத்தம்பட்டி, கோயம்புத்தூர்
54. வி.எல்.பி. ஜானகியம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,கோயம்புத்தூர்
55. வெள்ளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஈரோடு
56. மகாராஜா பிரித்திவி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
57. ஸ்ரீ ராமாகிருஷ்ணா தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்
58. எஸ்.என்.எஸ்.தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்
59. ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
60. தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெச்சார் கோயம்புத்தூர்
61. நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
62. மகாராஜா தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்
63. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
64. இன்போ பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
65. ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பூர்;
66. எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
67. கற்பகம் தொழில்நுட்ப நிறுவனம் , கோயம்புத்தூர்
68. டாக்டா;.என்.ஜி.பி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், கோயம்புத்தூர்.
69. ரங்கநாதன் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
70. நைருதி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் , கோயம்புத்தூர
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள்
1. பல்கலைக்கழகத் துறைகள் , அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி , பி.ஐ.டி.வளாகம் ,திருச்சிராப்பள்ளி.
2. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் நிறுவனம்(சி.எஸ்.ஐ.ஆர்) காரைக்குடி.
3. கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூர்
4. ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி , கடலூர்
5. கிருஷ்டியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்
6. ஸ்ரீ சுப்ரமணியா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பழநி, திண்டுக்கல்
7. ஏ,வி.சி.பொறியியல் கல்லூரி, மயிலாடுதுறை , நாகப்பட்டினம்
8. ஸ்ரீ அங்காள அம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி
9. அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, திருவாரூர்
10. அரசு பொறியியல் கல்லூரி, கும்பகோணம்
11. தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்
12. இடையதன்குடி ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
13. ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி
14. ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி
15. குறிஞ்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி
16. எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி, திருச்சி
17. எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி, திருச்சி
18. மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை
19. ஆக்ஸ்ஃபோலீ;டு பொறியியல் கல்லூரி, திருச்சி
20. பி.ஆர். பொறியியல் கல்லூரி, திருச்சி
21. பாவேந்தா; பாரதிதாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி
22. ரோயவர் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்
23. சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி
24. திருச்சி பொறியில் கல்லூரி, திருச்சி
25. ஏ.ஆர்;.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருவாள்ளூர்;
26. டாக்டா;.நாவலா; நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, தொழுதூர், கடலூர்
27. ஸ்ரீநிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்
28. பொன்னையா ராமஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தஞ்சாவூர்
29. புனித யோவான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தஞ்சாவூர்
30. கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தொட்டியம், திருச்சி மாவட்டம்
31. ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
32. பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, தேனி
33. கே.எல்.என் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி,
34. கே.எல்.என்.பொறியில் கல்லூரி,
35. கிங்ஸ் பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை
36. கொடைக்கானல் தொழில்நுட்ப நிறுவனம், கொடைக்கானல்
37. முகமது சதாக் பொறியியல் கல்லூரி, இராமநாதபுரம்
38. மவுன்ட் சியான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, புதுக்கோட்டை
39. உடையப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,, தேனி
40. பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்
41. பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி, சிவகங்கை
42. ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
43. சீதையம்மாள் பொறியியல் கல்லூரி, சிவகங்கை
44. சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை
45. புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காளையார் கோவில், சிவகங்கை
46. சுதா;சன் பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை
47. சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, இராமநாதபுரம்
48. விக்ரம் பொறியியல் கல்லூரி, மதுரை
49. எம்.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை
50. தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி, தேனி மாவட்டம்
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள்
1. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
2. பி.டி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை
3. ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
4. எஸ்.ஏ.சி.எஸ்.எம்.ஏ.வி.எம்.எம் , பொறியியல் கல்லூரி, மதுரை
5. சேது தொழில்நுட்ப நிறுவனம் , காரியாப்பட்டி
6. சி.எஸ்.ஐ தொழில்நுட்ப நிறுவனம் , காரியாப்பட்டி
7. கேப் தொழில்நுட்ப நிறுவனம், லெவிங்சிபுரம், திருநெல்வேலி.
8. டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர்
9. பிரன்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி ,திருநெல்வேலி
10. ஜெயமாதா பொறியியல் கல்லூரி , ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி
11. ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி, நாசரேத்
12. ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
13. காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விருதுநகர்
14. மெப்கோ செலன்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி, விருதுநகர்
15. நேஷனல் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
16. நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி, கோவில்பட்டி
17. நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி, தக்கலை, கன்னியாகுமரி
18. பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி திருநெல்வேலி
19. பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, விருதுநகர்
20. பி.இ.டி பொறியியல் கல்லூரி, வள்ளிïர், திருநெல்வேலி
21. எஸ் வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி
22. சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
23. ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி
24. ஸ்ரீ சௌதாம்பிகை பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை,விருதுநகா;
25. புனித சேவியா; கத்தோலிக் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
26. சன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாகர்கோவில்
27. தி ராஜாஸ் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
28. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
29. டாக்டர். ஜி.யு.போப் பொறியியல் கல்லூரி, சாயர்புரம், தூத்துக்குடி
30. இன்பன்ட் ஜீஸஸ் பொறியியல் கல்லூரி, வல்லநாடு.
31. நாராயணகுரு பொறியியல் கல்லூரி, மார்த்தாண்டம்
32. உதயா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
33. வி.பி.முத்தையா பிள்ளை மீனாட்சி மகளிர் பொறியியல் கல்லூரி,
34. ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
35. பொன்ஜெஸ்ஸி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
36. வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
37. லார்டு ஜெகநாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கன்னியாகுமரி
38. மார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மார்த்தான்டம்
39. கே.என்.எஸ்.கே பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம்
40. வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை
41. ஜேம்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாகர்கோவில்
42. பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, மேலத்திடியுர், பாளையங்கோட்டை
43. லதா மாதவன் பொறியியல் கல்லூரி ,மதுரை